நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநில சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி கலைக்கப்படும்: அபாங் ஜொஹாரி அறிவிப்பு 

கூச்சிங்: 

13ஆவது சரவாக் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு வழிவிடும் வகையில் எதிர்வரும் அக்டோபர் 26ஆம் தேதி சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என்று சரவாக் மாநில பிரிமியர் டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒப்பெங் கூறினார். 

சரவாக் மாநிலத்தில் மொத்தம் 82 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன 

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சரவாக் மாநில தேர்தலில் சரவாக் GPS கூட்டணி 76 இடங்களை வென்று மாநில அரசாங்கத்தை அமைத்தது 

ஐக்கிய சரவாக் கட்சி (PSB) நான்கு இடங்களையும், DAP இரண்டு இடங்களையும் கைப்பற்றின.

முன்னதாக, சரவாக் மாநில சட்டமன்ற கலைப்பு குறித்து சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் சரவாக் பிரிமியர் டான்ஶ்ரீ அபாங் ஜொஹாரி அறிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset