செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் ஆர்பி லெஸ்பிக் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் ஆர்பி லெஸ்பிக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை பெர்னாண்டோ சில்வா, அர்டா குலார், கிளையன் எம்பாப்பே, யான் டியோமண்டே ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தர்மிலான் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஷக்தார் டோனஸ்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியால் பெதிஸ் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பாயனோர்ட் ரோட்டர்டாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 8:19 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 21, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அதிர்ச்சி
October 21, 2026, 9:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
October 20, 2026, 12:26 pm
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை: 1,165 ரிங்கிட் அபராதம்
October 20, 2026, 12:16 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் வெற்றி
October 19, 2026, 11:15 am
டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: பெர்லி தான் - எம்.தீனா ஜோடி வாகை சூடினர்
October 19, 2026, 10:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 19, 2026, 10:20 am
