செய்திகள் விளையாட்டு
மலேசியாவின் 34 ஆண்டுகால பேட்மிண்டன் உலக ஜூனியர் பட்டத்திற்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த லோ ஸி யூ-ஜெனிவி லிம் ஜோடிக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து
கோலாலம்பூர்:
எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற 2026 உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், தேசிய மகளிர் ஜூனியர் இரட்டையர் பிரிவில் பட்டத்தை வென்ற லோ ஸி யூ, ஜெனிவி லிம் ஜோடியின் சிறப்பான சாதனைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் 34 ஆண்டுகால பட்டத்திற்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த அவர்களின் வெற்றியை, பெரும் பெருமைக்குரிய விஷயமாகவும், நாட்டின் பேட்மிண்டன் விளையாட்டு வரலாற்றில் ஒரு வரலாற்று மைல்கல்லாகவும் அவர் வர்ணித்தார்.
"பெருமைப்பட வேண்டிய ஒரு சாதனை இது என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், இந்த இரு வீராங்கனைகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தைத் தொடரவும், சர்வதேச அரங்கில் நாட்டின் நிலையை மேலும் மேம்படுத்தவும் பிரதமர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2026, 9:33 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
October 18, 2026, 9:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 17, 2026, 11:42 am
மார்டினெஸின் கருத்துக்கள் மென்செஸ்டர் யுனைடெட் வீரர்களை ஒன்றிணைக்கின்றன: கேரிக்
October 17, 2026, 11:14 am
சாம்பியன் லீக் கால்பந்து: மெஸ்ஸியின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் எம்பாப்பே
October 16, 2026, 9:31 am
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக மார்டினெஸ் மன்னிப்பு கோரினார்
October 16, 2026, 9:30 am
உலகக் கிண்ண போட்டிக்கு பின் ஓய்வு பெற நினைத்தேன்... ஆனால்: மனம் திறந்த ரொனால்டோ
October 15, 2026, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 15, 2026, 8:57 am
