செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாம் அணியினர் வெற்றி பெற்றனர்.
லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் கோவென்ரி சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டோட்டன்ஹாம் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கோவென்ரி சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
டோட்டன்ஹாம் அணியின் வெற்றி கோல்களை ஜேம்ஸ் மாடிசன், ஒமார் மார்மாவ்ஸ், பென் டேவிஸ் ஆகியோர் அடித்தனர்.
லா லீகா கால்பந்து போட்டியில் கெதாஃபி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2026, 12:26 pm
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை: 1,165 ரிங்கிட் அபராதம்
October 19, 2026, 11:15 am
டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: பெர்லி தான் - எம்.தீனா ஜோடி வாகை சூடினர்
October 19, 2026, 10:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 19, 2026, 10:20 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 18, 2026, 9:33 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
October 18, 2026, 9:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 17, 2026, 11:42 am
மார்டினெஸின் கருத்துக்கள் மென்செஸ்டர் யுனைடெட் வீரர்களை ஒன்றிணைக்கின்றன: கேரிக்
October 17, 2026, 11:14 am
