செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
தெ சிட்டி கிராவ்ண்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் நாட்டிங்காம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் நோனி மடாவ்கே அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியுடன் சமநிலை கண்டனர்.
பிரிக்டோன் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2026, 11:15 am
டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: பெர்லி தான் - எம்.தீனா ஜோடி வாகை சூடினர்
October 19, 2026, 10:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 18, 2026, 9:33 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
October 18, 2026, 9:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 17, 2026, 11:42 am
மார்டினெஸின் கருத்துக்கள் மென்செஸ்டர் யுனைடெட் வீரர்களை ஒன்றிணைக்கின்றன: கேரிக்
October 17, 2026, 11:14 am
சாம்பியன் லீக் கால்பந்து: மெஸ்ஸியின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் எம்பாப்பே
October 16, 2026, 9:31 am
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக மார்டினெஸ் மன்னிப்பு கோரினார்
October 16, 2026, 9:30 am
