நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் ஏஇகே ஏதன்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் ஏஇகே ஏதன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணிக்காக பில் போடன் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். மற்ற கோல்களை எலோய்ட் ஆண்டர்சன், ராயன் செர்கி ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் வில்லாரியல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset