செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
ரோம்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் படுதோல்வி அடைந்தனர்.
காய்சாபே சினிகிலியா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கோமோ அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-4 என்ற கோல் கணக்கில் கொமோ அணியிடம் தோல்வி கண்டனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இந்த தோல்வி அதன் நிர்வாகி மைக்கல் கேரிக்கிற்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பாயர்ன் முனிச் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியுடன் சமநிலை கண்டனர்.
அஸ்டன் வில்லா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் விகிங் எப்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 8:22 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 21, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அதிர்ச்சி
October 21, 2026, 9:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
October 20, 2026, 12:26 pm
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை: 1,165 ரிங்கிட் அபராதம்
October 20, 2026, 12:16 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் வெற்றி
October 19, 2026, 11:15 am
டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: பெர்லி தான் - எம்.தீனா ஜோடி வாகை சூடினர்
October 19, 2026, 10:24 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 19, 2026, 10:20 am
