நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ECRL ரயில் சேவையின் கட்டணங்கள் 125 ரிங்கிட் முதல் தொடங்குகின்றன

கோலாலம்பூர்:

கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்பின் (ECRL) கட்டணங்கள் 125 ரிங்கிட் முதல் தொடங்குகின்றனவ்

கோம்பாக்கிலிருந்து கோத்தா பாரு வரையிலான  ஒருவழிப் பயணக் கட்டணங்கள் 125 ரிங்கிட்,  விரைவுச் சேவைகளுக்கு  147 ரிங்கிட் என தொடங்குகின்றன.

பயணச் சீட்டுகள் நவம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து கிடைக்கும்.

இடைவழிச் சேவைகள் அனைத்து நிலையங்களிலும் நிற்கும்.  அதே சமயம் விரைவுச் சேவைகள் கோம்பாக், கோத்தா எஸ்ஏஎஸ், கோலா திரெங்கானு,  கோத்தா பாரு ஆகிய நான்கு முக்கிய நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்றும் மலேசியா ரயில் லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயண நேரம், தேவை, இருக்கைகளின் இருப்பு ஆகியவற்றைப் பொறுத்து பயணச்சீட்டு விலைகள் மாறுபடும் ஒரு மாறும் விலை நிர்ணய முறை பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset