செய்திகள் மலேசியா
இந்தோனேசியாவில் காட்டுத் தீ நடவடிக்கைகளில் மலேசிய பாமாயில் நிறுவனங்கள் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
புகைமூட்டத்தை ஏற்படுத்திய காட்டுத் தீயில் இந்தோனேசியாவில் உள்ள எந்த மலேசிய தோட்ட நிறுவனங்களும் ஈடுபடவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
கெந்திங் பிளான்டேஷன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு மலேசியத் தோட்டம் வெளிப்புறக் காரணிகளால் ஏற்பட்ட தீயால் பாதிக்கப்பட்டது.
ஆனால் ஐந்து ஹெக்டேர் பரப்பளவைப் பாதித்த அந்தத் தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தீயை அணைப்பதற்காக இந்தோனேசியாவுக்கு மலேசியா வழங்கியிருந்த முந்தைய உதவித் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், புகைமூட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் மலேசியா திட்டமிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 4:27 pm
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இன்றிரவு 7 மணிவரை பலத்த மழை எச்சரிக்கை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
October 16, 2026, 4:06 pm
அக்டோபர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் ஆறாவது மாபெரும் மீலாதுன் நபி மாநாடு
October 16, 2026, 3:56 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பி.கே.ஆர் 9 தொகுதிகளில் போட்டி
October 16, 2026, 12:08 pm
காஜாங் சிறையிலிருந்து வீட்டிற்கு நஜிப் மாற்றப்படுவது குறித்து போலிசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை
October 16, 2026, 12:07 pm
நீலாயில் மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 16, 2026, 12:07 pm
ஷாரா மரண விசாரணை முடிவுகள்: ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்படும்
October 16, 2026, 12:06 pm
