செய்திகள் மலேசியா
காஜாங் சிறையிலிருந்து வீட்டிற்கு நஜிப் மாற்றப்படுவது குறித்து போலிசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைப்பதற்காக வீட்டிற்கு அழைத்து வரப்படலாம் என்ற சாத்தியக்கூறின் மீது கவனம் குவிந்திருந்ததால், இன்று காலை இங்குள்ள ஜாலான் லங்காக் டூட்டாவில் உள்ள அவரது இல்லத்தைச் சுற்றியுள்ள சூழல் அமைதியாக இருந்தது.
அப்பகுதியில் ஒரு போலிஸ் வாகனம் இருப்பதும், இல்லத்திற்குச் செல்லும் வழியில் பல பாதுகாப்பு கூம்புகள் வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
இருப்பினும், முன்னாள் பிரதமரின் வருகையை வரவேற்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளின் அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.
செந்துல் மாவட்ட போலிஸ் தலைவர் அனுவார் பக்ரி அப்துல் சலாம், அப்பகுதியில் போலிஸ் பாதுகாப்பு பணிகள் வழக்கம் போல் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
மேலும் காஜாங் சிறையிலிருந்து வீட்டிற்கு நஜிப் மாற்றப்படுவது குறித்து போலிசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 5:43 pm
இந்தோனேசியாவில் காட்டுத் தீ நடவடிக்கைகளில் மலேசிய பாமாயில் நிறுவனங்கள் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 16, 2026, 4:27 pm
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இன்றிரவு 7 மணிவரை பலத்த மழை எச்சரிக்கை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
October 16, 2026, 4:06 pm
அக்டோபர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் ஆறாவது மாபெரும் மீலாதுன் நபி மாநாடு
October 16, 2026, 3:56 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பி.கே.ஆர் 9 தொகுதிகளில் போட்டி
October 16, 2026, 12:07 pm
நீலாயில் மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 16, 2026, 12:07 pm
ஷாரா மரண விசாரணை முடிவுகள்: ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்படும்
October 16, 2026, 12:06 pm
