செய்திகள் மலேசியா
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இன்றிரவு 7 மணிவரை பலத்த மழை எச்சரிக்கை: மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள சில மாநிலங்களில் இன்றிரவு 7 மணிவரை பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்தது
இந்த மோசமான வானிலை எச்சரிக்கையில் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திராங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்கள் அடங்கும்.
கெடா மாநிலத்தில் லங்காவி, பாலிங், சிக், குபாங் பாசு, பாடாங் தெராப், குலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேராக் மாநிலத்தில் உலு பேராக், கோலா கங்சார், லாரூட் மாத்தாங், செலாமா, கெரியான், கிந்தா, கம்பார், பாத்தாங் பாடாங், முவாலிம், பேராக் தெங்கா மற்றும் மஞ்சோங் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் உலு சிலாங்கூர், பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் இந்த வானிலை எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் குறித்து எச்சரிக்கப்படுகிறார்கள்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2026, 5:43 pm
இந்தோனேசியாவில் காட்டுத் தீ நடவடிக்கைகளில் மலேசிய பாமாயில் நிறுவனங்கள் எதுவும் ஈடுபடவில்லை: ஃபஹ்மி
October 16, 2026, 4:06 pm
அக்டோபர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் ஆறாவது மாபெரும் மீலாதுன் நபி மாநாடு
October 16, 2026, 3:56 pm
மலாக்கா மாநிலத் தேர்தல்: பி.கே.ஆர் 9 தொகுதிகளில் போட்டி
October 16, 2026, 12:08 pm
காஜாங் சிறையிலிருந்து வீட்டிற்கு நஜிப் மாற்றப்படுவது குறித்து போலிசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை
October 16, 2026, 12:07 pm
நீலாயில் மனைவியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்
October 16, 2026, 12:07 pm
ஷாரா மரண விசாரணை முடிவுகள்: ஜனவரி 15ஆம் தேதி அறிவிக்கப்படும்
October 16, 2026, 12:06 pm
