செய்திகள் கலைகள்
நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
சென்னை:
நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.125 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று (அக்.15) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
நெல்சன் இயக்கிய ஜெயிலர் முதல் பாகம் கடந்த 2023ல் வெளியாகி ரூ.600 கோடி வசூலித்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
மோகன்லால், ஷிவ ராஜ்குமார் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். முதல் பாகம் போலவே இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.125. 25 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ.70.25 கோடி வசூலித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நேற்று எல்லா திரையரங்குளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2026, 3:58 pm
ராமாயணம் - Godzilla Minus Zero திரைப்படங்கள் அமெரிக்காவில் வசூல் வேட்டை
November 5, 2026, 3:28 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம்: நவம்பர் 12ஆம் தேதி AMAZON PRIME ஒடிடி தளத்தில் வெளியாகிறது
November 1, 2026, 12:30 pm
சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2026 போட்டி: இளம் பாடகர்களை அடையாளப்படும் தளம்: குணராஜ் பெருமிதம்
October 30, 2026, 3:26 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை வத்சலா இராஜகோபால் காலமானார்
October 27, 2026, 11:20 am
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படத்தில் நித்யா ரெட்டியாக நடிகை சாய் பல்லவி
October 23, 2026, 3:30 pm
"என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்" - கண் கலங்கிய ஆமீர் கான்
October 21, 2026, 11:46 am
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் தொடர் வசூல் வேட்டை :6 நாட்களில் 541 கோடி வசூல்
October 20, 2026, 3:37 pm
'நீ நடந்தால் நடை அழகு...' வைரலாகும் தர்மன் ரஜினியின் ஸ்டைல்
October 19, 2026, 6:14 pm
"எனக்கே நம்பிக்கை இல்லாத சூழலில், அவர் என் மீது வைத்த நம்பிக்கை!": மமிதா பைஜூ
October 19, 2026, 6:09 pm
