செய்திகள் கலைகள்
ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை ராதிகா சரத்குமார், பாடகி ஹரிப்பிரியா ஆகியோர் மலேசியா வந்தடைந்தனர்
கோலாலம்பூர்:
ONDRA RENDA 25 YEARS OF GVM இசைநிகழ்ச்சிக்காக தமிழ்ச்சினிமாவின் பிரபல இயக்குநரும் நிகழ்ச்சியின் நாயகனுமான கௌதம் வாசுதேவ் மேனன் மலேசியா வந்தடைந்தார்
இன்று அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
அதுமட்டுமல்லாமல், RADAAN MEDIA NETWORKS-இன் தலைவரும் பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் மலேசியா வந்தடைந்த நிலையில் பாடகி ஹரிப்பிரியாவும் வருகை புரிந்தார்.

இன்னும் அதிகமான பிரபலங்கள், பாடகர்கள் இந்த இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதால் இசைநிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி KL, THE ARCH GALLERY கோலாலம்பூரில் ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது.
MY EVENTS INTERNATIONAL ஏற்பாட்டில் ONDRA RENDA -25 YEARS OF GVM இசைநிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ ஊடகம் நம்பிக்கை ஊடகம் ஆகும் .
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
