செய்திகள் கலைகள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஜெயிலர் 1க்கு ப் பிறகு இயக்குநர் நெல்சன் திலிப்குமார் - ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.
ஜெயிலர் 2 படத்தில் நடிகர்கள் SJ சூரியா, சூரஜ் வெஞ்சரமோடு, வித்யாபாலன், மிதுன் சக்ரபோதி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷரோப் ஆகியோர் நடித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு ஜெயிலர் படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.
இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் எதிர்வரும் அக்டோபர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
