நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் 

மும்பை: 

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75 ஆகும். 

நடிகர் நானா படேகருக்கு சில முறை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்ததாக பிரபல ஆங்கில இணைய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது 

மாரடைப்பு ஏற்பட்ட பிறகு மனிபால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் காலமானதாக மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தினர். 

நானா படேகர் தமிழில் இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடித்துள்ளார். 

பிறகு 2018ஆம் ஆண்டு வெளியான காலா திரைப்படத்திலும் நடிகர் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். 

நடிகர் நானா படேகரின் மறைவிற்கு பாலிவுட் திரையுலகினர் என்றில்லாமல் அனைத்து சினிமா ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset