செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்வாரா?
சிரம்பான்:
வரவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில், இஸ்மாயில் லாசிமுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து நெகிரி செம்பிலான் அம்னோ பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்தத் தகவல் மூலத்தின்படி,
பெர்தாங் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜலாலுடின் அலியாஸ் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவார்.
இந்த முடிவு இப்போது அம்னோவின் மத்திய தலைமையின் கையில் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 10, 2026, 4:23 pm
புகைமூட்டம்: எந்தப் பகுதியிலும் ஆரோக்கியமான காற்று மாசுபாடு குறியீட்டு அளவு பதிவாகவில்லை
October 10, 2026, 4:05 pm
லயோலா கல்லூரியில் படித்ததில் பெருமை கொள்கிறேன்: சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார் பெருமிதம்
October 10, 2026, 1:35 pm
யாரும் கண்காணிக்காதபோதும் சரியானதைச் செய்வதே நேர்மை: டத்தோ வீரா ஷாகுல்
October 10, 2026, 10:13 am
