செய்திகள் கலைகள்
'நீ நடந்தால் நடை அழகு...' வைரலாகும் தர்மன் ரஜினியின் ஸ்டைல்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த்தின் படப்பிடிப்பு விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இதுவரை ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் பல நட்சத்திர நடிகர்களுக்கும் சவால் விடும் வணிகத்திலேயே ரஜினி இருக்கிறார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
அடுத்ததாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில், மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.
இந்த நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்ட தர்மன் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்ட போது அவர் நடந்து வரும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதனைப் பகிர்ந்த பலரும் வயதானாலும் மிடுக்கான நடையில் அவரைச் சுற்றியிருப்பவர்களைக் கவனிக்க விடாமல் செய்கிறார் என ரஜினியைப் பாராட்டி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2026, 3:58 pm
ராமாயணம் - Godzilla Minus Zero திரைப்படங்கள் அமெரிக்காவில் வசூல் வேட்டை
November 5, 2026, 3:28 pm
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம்: நவம்பர் 12ஆம் தேதி AMAZON PRIME ஒடிடி தளத்தில் வெளியாகிறது
November 1, 2026, 12:30 pm
சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2026 போட்டி: இளம் பாடகர்களை அடையாளப்படும் தளம்: குணராஜ் பெருமிதம்
October 30, 2026, 3:26 pm
தமிழ்ச்சினிமாவின் பழம்பெரும் நடிகை வத்சலா இராஜகோபால் காலமானார்
October 27, 2026, 11:20 am
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படத்தில் நித்யா ரெட்டியாக நடிகை சாய் பல்லவி
October 23, 2026, 3:30 pm
"என் உறவுகளை நான் இழந்துவிட்டேன்" - கண் கலங்கிய ஆமீர் கான்
October 21, 2026, 11:46 am
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் தொடர் வசூல் வேட்டை :6 நாட்களில் 541 கோடி வசூல்
October 19, 2026, 6:14 pm
"எனக்கே நம்பிக்கை இல்லாத சூழலில், அவர் என் மீது வைத்த நம்பிக்கை!": மமிதா பைஜூ
October 19, 2026, 6:09 pm
