நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம்: நவம்பர் 12ஆம் தேதி AMAZON PRIME ஒடிடி தளத்தில் வெளியாகிறது 

சென்னை: 

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் இறுதியாக ஒடிடி தளத்தில் வெளியாகிறது 

ஜெயிலர் 2 திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் தேதி AMAZON PRIME OTT தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்ச்சினிமாவின் வரலாற்றில் 800 கோடி வரை வசூல் சாதனை படைத்த திரைப்படமாக ஜெயிலர் 2 திரைப்படம் விளங்குகிறது 

இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சூரஜ், ரம்யா கிருஷ்ணன், ஷிவராஜ்குமார், மோஹன்லால், நமோ நாராயணா, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரிபோதி ஆகியோர் நடித்துள்ளனர். 

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கிய இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்தார் 

ஜெயிலர் 2 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset