நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் தொடர் வசூல் வேட்டை :6 நாட்களில் 541 கோடி வசூல் 

சென்னை: 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகம் முழுவதும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியானது ஜெயிலர் 2 திரைப்படம். 

ஜெயிலர் 2 திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது 

இப்படம் உலகளவில் 6 நாட்களில் 541 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது 

இந்தியாவில் 337 கோடியும் வெளிநாடுகளில் 204 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிகிறது 

இதற்கிடையில், விரைவில் இப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் படக்குழுவினர் இந்த தகவலை தெரிவித்த நிலையில் இவ்வாண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படமாக ஜெயிலர் 2 திரைப்படம் விளங்குகிறது 

2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்தது 

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கிய இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையமைத்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset