நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஓம் திரைப்படத்தில் நித்யா ரெட்டியாக நடிகை சாய் பல்லவி

சென்னை: 

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷை வைத்து ஓம் படத்தை இயக்கியுள்ளார். 

ஓம் படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளதாக ஆரம்பம் முதல் தகவல்கள் வெளியான நிலையில் அவரின் கதாப்பாத்திரம் குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது 

சாய் பல்லவி இந்த படத்தில் நித்யா ரெட்டி கதாப்பாத்தில் நடித்துள்ளார். 

ஓம் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது. 

எதிர்வரும் நவம்பர் 20ஆம் தேதி ஓம் திரைப்படம் திரைக்கு வருகிறது 

ஓம் திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset