செய்திகள் மலேசியா
மந்திரி பெசாரின் ஆசோலனை இல்லாமல் DAP கட்சியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நீக்குவதை அக்கட்சி ஏற்குமா ? DAP கட்சிக்கு பாஸ் கட்சி கேள்வி
கோலாலம்பூர்:
மாநில மந்திரி பெசாரின் உரிய ஆலோசனையின்றி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் நீக்குவதை DAP கட்சி ஏற்குமா என்பதை பாஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் DAP கட்சி தனது நிலைப்பாட்டினைத் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும் என்று பாஸ் கட்சியின் ஃபட்லி ஷாரி கேட்டுக்கொண்டார்.
நெகிரி செம்பிலானில் மாநில அரசமைப்புச் சட்ட விதிகளின்படி மந்திரி பேராக்கின் ஆலோசனை பெறப்படாமல் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதே போன்ற அரசியலமைப்பு விதிகள் அல்லது அதற்கு இணையான சட்டப்பிரிவுகள் பினாங்கு உள்ளிட்ட டிஏபி ஆளும் பிற மாநிலங்களிலும் இருந்தால், அங்கும் இதே கொள்கைகள் பின்பற்றப்படுமா என்று ஃபத்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருவேளை இதே போன்றதொரு நெருக்கடி நிலை டிஏபி ஆளும் மாநிலத்தில் ஏற்பட்டால் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்களுக்கும் மாநில நிர்வாகங்களுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் விவகாரங்கள் மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டும் என்று பாஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 5:37 pm
நீதிமன்றத்திலிருந்து பாஸ்ப்போர்ட்டை நிரந்தரமாக விடுவிக்க ஷம்சுல் இஸ்கண்டார் அகின் விண்ணப்பம்
October 5, 2026, 5:31 pm
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஐரீன் சோஃபியா உயிரிழப்பு: போலிஸ் தரப்பு உறுதி
October 5, 2026, 4:00 pm
உலகளாவிய கல்வியரங்கில் MSU பல்கலைக்கழகம் மாபெரும் சாதனை: சிறந்த 500 இடங்களுக்குள் முன்னேற்றம்
October 5, 2026, 3:34 pm
பெட்டாலிங் ஜெயா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெர்சாமா கட்சியில் இணைந்தார்
October 5, 2026, 12:27 pm
மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்
October 5, 2026, 12:05 pm
பொறுப்புணர்வின்மையால் பல பிரச்சினைகள்: பிரதமர்
October 5, 2026, 12:04 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது: துணை சபாநாயகர்
October 5, 2026, 12:04 pm
