செய்திகள் மலேசியா
பெட்டாலிங் ஜெயா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெர்சாமா கட்சியில் இணைந்தார்
பூச்சோங்:
பெட்டாலிங் ஜெயா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியென் சுங் ரஃபிசி ரம்லி தலைமையிலான பெர்சாமா கட்சியில் இணைந்தார்
இந்த தகவலை பெர்சாமா கட்சியின் தேசிய தலைவர் டத்தோஶ்ரீ ரஃபிசி ரம்லி செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
பெர்சாமா கட்சிக்கு வருகை அளித்த சகோதரர் லீ சியென் சுங்கிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்து கொண்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி பதவியிலிருந்து சியான் சுங் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிபந்தனையின்றி ராஜினாமா செய்வதாக அறிவித்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:00 pm
உலகளாவிய கல்வியரங்கில் MSU பல்கலைக்கழகம் மாபெரும் சாதனை: சிறந்த 500 இடங்களுக்குள் முன்னேற்றம்
October 5, 2026, 12:27 pm
மே மாதம் முதல் 314 மில்லியன் ரிங்கிட் நிலுவை; மூன்று ஆண்டுகள் அல்ல: அந்தோனி லோக்
October 5, 2026, 12:05 pm
பொறுப்புணர்வின்மையால் பல பிரச்சினைகள்: பிரதமர்
October 5, 2026, 12:04 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது: துணை சபாநாயகர்
October 5, 2026, 12:04 pm
