நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு 

சிப்பாங்: 

சிப்பாங் பன்னாட்டு வட்டாரத்தில் நடைபெறும் BAHRAIN FORMULA 1 கார் பந்தயத்தை RTM தொலைக்காட்சி நேரலையாக  ஒளிபரப்பு செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் 

மலேசியாவில் நடைபெறும் 2026 ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் (Formula 1 Gulf Air Bahrain Grand Prix) பந்தயம் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.

இதன் மூலம் உலகளாவிய இந்த வாகனப் பந்தயத்தின் உற்சாகத்தை நாட்டின் அனைத்து குடிமக்களும் நேரடியாகக் கண்டு களிக்க முடியும்.

சிப்பாங் பன்னாட்டு வட்டாரத்தில் அரங்கேறும் இந்த உலகத் தரத்திலான பந்தயத்தின் பரபரப்பை பொதுமக்களும் வீடுகளில் இருந்தபடியே முழுமையாக உணர இது வழிவகுக்கும்.

இன்று அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி வரை சிப்பாங்கில் FORMULA 1 போட்டி நடக்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset