செய்திகள் மலேசியா
பேராக், ஶ்ரீ மஞ்சோங்கில் மட்டும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
ஈப்போ:
பேராக் மாநிலத்தின் ஶ்ரீ மஞ்சோங் மாவட்டத்தில் மட்டும் இன்று காலை முதல் கற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டது
அப்பகுதியில் காற்றின் தரமானது 108ஆக பதிவு செய்யப்பட்டது
இந்நிலையில் நாடு முழுவதும் 62 இடங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன
புகைமூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு சுகாதார துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 முதல் 50 வரை காற்றின் தரம் நன்றாகவும் 51 முதல் 100 வரை மிதமான அளவிலும் 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலையிலும் 201 முதல் 300 வரை மிக ஆரோக்கியமற்ற நிலையிலும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 12:53 pm
சிப்பாங்கில் BAHRAIN ஃபார்முலா 1 பந்தயம் RTM நேரலையில் ஒளிபரப்பு செய்யும்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
October 2, 2026, 12:27 pm
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் எம்.பி பதவியிலிருந்து நிபந்தனையின்றி விலகினார்
October 2, 2026, 11:11 am
பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கி சூடு: 9 சாட்சியாளர்களிடம் போலிஸ் வாக்குமூலம் பதிவு
October 2, 2026, 10:45 am
நடுரோட்டில் படுத்திருந்த மனநலம் குறைபாடுள்ள பெண் கார் மோதி பலி
October 2, 2026, 9:45 am
கேஎல்ஐஏ விமான நிலையம் செலாயாங் சந்தை அல்ல: சுஹாய்லி
October 2, 2026, 9:35 am
