செய்திகள் கலைகள்
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
சென்னை:
இயக்குநர் வெங்கட் பிரபு - நடிகர் சிவகார்த்திகேயன் இணையவிருந்த படம் கைவிடப்பட்டது என்று இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்
இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் முதலில் ஒப்பந்தமானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கைவிடப்பட்டது
வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் தோன்றிருந்தார்
தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
எதிர்காலத்தில் ஒரு நல்ல கதையில் நாம் சேரலாம் என்று சொல்லி இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
