செய்திகள் மலேசியா
நாட்டின் 33 இடங்களில் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கோலாலம்பூர்:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 33 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது
APIMS தரவுகளின் அடிப்படையில் ஜோகூர், சிலாங்கூர், மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் காற்று மாசு அளவு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் ஜொஹான் செத்தியா பகுதி 176ஆகவும் செராஸ், நீலாய் மற்றும் ஷா ஆலாம் பகுதிகள் முறையே 173,171 மற்றும் 170 புள்ளிகள் பதிவு செய்யப்பட்டன
திராங்கனு மற்றும் பேராக் மாநிலங்களில் உள்ள கெமமான், கோலா திராங்கனு மற்றும் Seri Manjung பகுதிகளில் காற்று மாசு அளவு 150 புள்ளிகளுக்கு மேல் பதிவாகியுள்ளது.
சரவாக் மாநிலத்தின் செரியான் பகுதியிலும் இதே போன்ற மோசமான காற்று தர நிலை தொடர்கிறது.
பொதுமக்கள் அனைவரும் திறந்தவெளி நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும், அவசியமானால் முகக்கவசங்களைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 12:23 pm
பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
September 30, 2026, 12:22 pm
ஈஜோக்கில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை; அவதூறுகளை பரப்ப வேண்டாம்: கோகிலா
September 30, 2026, 10:17 am
துன் மகாதீர் சிகிச்சை, கண்காணிப்பிற்காக ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
September 30, 2026, 10:16 am
அந்தோனி லோக் விவகாரம்; ஊழல்வாதிகள் பதவி விலகச் சொல்லப்பட வேண்டும்: பிரதமர்
September 30, 2026, 10:15 am
அந்நியத் தொழிலாளர்களுக்கான இரண்டு சதவீத ஈபிஎப் பங்களிப்பு ரத்து செய்யப்பட வேண்டும்: குவான் எங்
September 30, 2026, 10:14 am
மியன்மார் அகதிகள் பிரச்சினை; பாதுகாப்பு, மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை: பிரதமர்
September 30, 2026, 10:13 am
மென்செஸ்டர் சிட்டி பிரிமியர் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்: பெர்ன்ஸ்டீன்
September 29, 2026, 5:35 pm
