செய்திகள் மலேசியா
துன் மகாதீர் சிகிச்சை, கண்காணிப்பிற்காக ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மது சிகிச்சை கண்காணிப்பிற்காக தேசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
துன் மகாதீரின் மகன் டத்தோஸ்ரீ முக்ரிஸ் இதனை தெரிவித்தார்.
101 வயதான துன் மகாதீர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தற்போது நல்ல நிலையில் உள்ளார்.
ஐஜேஎன்னில் ஓய்வெடுத்து வருவதாகவும் துன் மகாதீரின் அலுவலக செய்தித் தொடர்பாளர் சூஃபி யூசோஃப் தெரிவித்தார்.
முன்னதாக துன் மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முஹம்மது அலி, திங்கட்கிழமை காலை தனது 100ஆவது வயதில் ஐஜேஎன் மருத்துவமனையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 12:23 pm
பெல்டாவின் முன்னாள் தலைமை இயக்குநர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
September 30, 2026, 12:22 pm
ஈஜோக்கில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை; அவதூறுகளை பரப்ப வேண்டாம்: கோகிலா
September 30, 2026, 11:01 am
நாட்டின் 33 இடங்களில் காற்றின் தரம் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 30, 2026, 10:16 am
அந்தோனி லோக் விவகாரம்; ஊழல்வாதிகள் பதவி விலகச் சொல்லப்பட வேண்டும்: பிரதமர்
September 30, 2026, 10:15 am
அந்நியத் தொழிலாளர்களுக்கான இரண்டு சதவீத ஈபிஎப் பங்களிப்பு ரத்து செய்யப்பட வேண்டும்: குவான் எங்
September 30, 2026, 10:14 am
மியன்மார் அகதிகள் பிரச்சினை; பாதுகாப்பு, மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை: பிரதமர்
September 30, 2026, 10:13 am
மென்செஸ்டர் சிட்டி பிரிமியர் லீக்கிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்: பெர்ன்ஸ்டீன்
September 29, 2026, 5:35 pm
