செய்திகள் உலகம்
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் ERP 2 எனும் புதிய மின்னிலக்கச் சாலைக் கட்டணத்தைக் குறிக்கும் குறியீடுகளை அடுத்த மாதம் முதல் சாலைகளில் பார்க்கலாம்.
சிங்கப்பூரில் ERP கட்டண முகப்புகள் படிப்படியாக அகற்றப்படவுள்ளன.
அவற்றுக்குப் பதில் புதிய நீல நிற ERP குறியீடுகள் சாலைகளில் வரையப்படும்.
கட்டணம் வசூலிக்கும் பகுதிகளைக் குறிக்க சலையோரம் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் ERP 2 கட்டண முறை அறிமுகமாகிறது.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் அது செயல்படும்.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களில் ERP 2 கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
தகுதிபெற்ற வாகனங்களில் 98 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவற்றில் அந்தக் கருவி பொருத்தப்பட்டுவிட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குழுமத்தின் மூத்த ஆலோசகர் முஹம்மது ஜலாலுதீன் காலமானார்
September 28, 2026, 2:04 pm
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவா்களில் ஒருவரான திலீபன் சிலையை இலங்கை போலிசார் அகற்றினர்
September 27, 2026, 8:33 pm
பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை: இத்தாலியில் புதிய சட்டம் நிறைவேற்றம்
September 26, 2026, 9:31 pm
சிங்கப்பூர் நிரந்தரவாச (PR) விண்ணப்பம்: போலி விளம்பர மோசடியில் $400,000 இழப்பு
September 25, 2026, 7:49 pm
சிங்கப்பூர் மக்கள்தொகை 6.21 மில்லியனாக உயர்வு: நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 550,000
September 23, 2026, 2:10 pm
கொடூரமாகப் பிடுங்கப்படும் நெருப்புக் கோழி இறகுகள்: வலியால் துடிக்கும் அந்த ஜீவன்கள்
September 22, 2026, 9:54 pm
வங்காளதேசத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள்: 500 பேர் கைது
September 22, 2026, 5:59 pm
