செய்திகள் உலகம்
காட்டுத்தீ அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர் விழுந்தது: ஒருவர் பலி
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
ஒருவர் உயிரிழந்தார்
ஆற்றில் தண்ணீரை சேகரித்தபோது விபத்து நேர்ந்ததாக உள்ளூர்ப் பேரிடர் அமைப்பு தெரிவித்தது.
ஹெலிகாப்டரில் இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
தண்ணீரை நிரப்பிய பிறகு ஹெலிகாப்டர் மெதுவாகக் கீழே இழுக்கப்படுவது காணொலியில் தெரிகிறது.
கடந்த புதன்கிழமை காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் இருந்த மற்றொரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
அதில் மூவர் மாண்டனர்.
கடந்த சில மாதங்களாகப் பற்றி எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இந்தோனேசியா போராடுகிறது.
அதிலிருந்து கிளம்பிய புகைமூட்டம் பக்கத்திலுள்ள சிங்கப்பூர், மலேசியா, திமோர்-லெஸ்ட்டே ஆகிய நாடுகளுக்கும் பரவியது.
ஆதாரம்:AFP
தொடர்புடைய செய்திகள்
November 7, 2026, 12:38 pm
மூங்கிலை மென்றபடி அமெரிக்க ரசிகர்களைக் கவர்ந்த சீனப் பாண்டாக்கள்
November 6, 2026, 7:20 pm
இஸ்ரேல் அரசாங்கம் யார் கையில்?: நாளை மறுநாள் முடிவு தெரியும்
November 6, 2026, 2:51 pm
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் தேர்வு
November 5, 2026, 9:42 pm
Scoot விமானக் கழிவறையில் ரகசியக் கேமரா: சிக்கிய ஆடவர்
November 5, 2026, 4:36 pm
முதல் முஸ்லிம் செனட்டர் அப்துல் எல் சையத்: கர்நாடகாவைச் சேர்ந்தவர் இவரது மனைவி
November 5, 2026, 4:26 pm
தோல்வியடைந்த டிரம்ப் கட்சிக்காக450 மில்லியன் டாலர் செலவு செய்த எலான் மஸ்க்
November 4, 2026, 5:47 pm
