செய்திகள் உலகம்
உலகம் முழுவதும் MICROSOFT 365 சேவைகள் முடக்கம்
கோலாலம்பூர்:
MICROSOFT 365 சேவைகளும் அதன் மின்னஞ்சல் E-MAIL OUTLOOK ஆகியவை இன்று காலை முதல் உலகம் முழுவதும் முடக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
மேலும், அலுவலக பணிகள் ஆகியவை பெரும் தேக்கம் அடைந்துள்ளதாக பலரும் தங்களின் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
தனது வேலையைச் செய்ய முடியாததால், இன்று காலை தொடர்ந்து தூங்க விரும்புவதாக எக்ஸ் மார்ஷ்மிமி பயனர் ஒருவர் நகைச்சுவையாகக் கூறினார்.
திரெட்ஸ் பயனர் அபியல், இன்று அதிகாலையில், தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் பணிபுரிபவர்களுக்கு அந்தப் பிரச்சனை குறித்து ஒரு நகைச்சுவையாக ஒரு பதிவை வெளியிட்டார்.
முன்னதாக, பல பிராந்தியங்களில் ஏற்பட்ட மைக்ரோசாஃப்ட் 365 சேவை முடக்கத்திற்குக் காரணம் பயனர் போக்குவரத்து அதிகரித்ததல்ல, மாறாகப் பல சர்வர்கள் திடீரெனச் செயலிழந்ததே என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2026, 10:37 pm
கள்ள உறவு சர்ச்சை - என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் ராஜினாமா
November 12, 2026, 6:06 pm
பெல்ஜியத்தில் புதிய கழிவுநீர் குழாய்க்காகத் தோண்டும்போது, 9 மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு
November 11, 2026, 1:15 pm
புதைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு பின் 11 மாதக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
November 11, 2026, 11:46 am
காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் எழுவர் பலி
November 11, 2026, 11:39 am
அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதைத் தட்டி கேட்ட போலிஸ் அதிகாரியை பாராங்கத்தியுடன் இருவர் துரத்திய சம்பவம்
November 10, 2026, 10:45 am
BREAKING NEWS: Nvidia CEO சீன நிர்வாகியுடன் கள்ளத் தொடர்பு: ஒப்புக்கொண்டார் ஜென்சன் ஹுவாங்
November 9, 2026, 3:02 pm
காட்டுத்தீ அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர் விழுந்தது: ஒருவர் பலி
November 7, 2026, 12:38 pm
மூங்கிலை மென்றபடி அமெரிக்க ரசிகர்களைக் கவர்ந்த சீனப் பாண்டாக்கள்
November 6, 2026, 7:20 pm
