செய்திகள் உலகம்
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
மன்சூரி:
இஸ்ரேல் தென் லெபனானில் மிகப் பெரிய நடத்தியுள்ளதாக லெபனானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வெடிப்பு மன்சூரி (Mansouri) கிராமத்தில் ஏற்பட்டது.
அந்த தாக்குதலின் எதிரொலி டயர் (tyre) நகரிலும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் கேட்டதாக லெபனானின் அரசாங்கச் செய்தி நிறுவனம் கூறியது.
தென் லெபனானில் உள்ள கிராமங்கள், வீடுகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், தண்ணீர், மின்சாரக் கட்டமைப்புகள் ஆகியவற்றை இஸ்ரேல் திட்டமிட்டு அழிப்பதாக லெபனானிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஜூன் மாதம் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தபோதிலும், அண்மைய வாரங்களில் மன்சூரி நகரத்திலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இஸ்ரேல் பலமுறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இதுகுறித்து ட்ராம்போ அல்லது அமெரிக்க அரசோ கருத்துரைக்க மறுத்துவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 5:01 pm
சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குழுமத்தின் மூத்த ஆலோசகர் முஹம்மது ஜலாலுதீன் காலமானார்
September 28, 2026, 2:04 pm
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவா்களில் ஒருவரான திலீபன் சிலையை இலங்கை போலிசார் அகற்றினர்
September 27, 2026, 8:33 pm
பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை: இத்தாலியில் புதிய சட்டம் நிறைவேற்றம்
September 26, 2026, 9:31 pm
சிங்கப்பூர் நிரந்தரவாச (PR) விண்ணப்பம்: போலி விளம்பர மோசடியில் $400,000 இழப்பு
September 25, 2026, 7:49 pm
சிங்கப்பூர் மக்கள்தொகை 6.21 மில்லியனாக உயர்வு: நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 550,000
September 23, 2026, 2:10 pm
கொடூரமாகப் பிடுங்கப்படும் நெருப்புக் கோழி இறகுகள்: வலியால் துடிக்கும் அந்த ஜீவன்கள்
September 22, 2026, 9:54 pm
வங்காளதேசத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள்: 500 பேர் கைது
September 22, 2026, 5:59 pm
