செய்திகள் மலேசியா
நஜிப் வீட்டுக்காவலில் இருக்கும் காலம் தொடங்கும் வரை போக்குவரத்து அமைச்சராக நீடிப்பேன்: அந்தோணி லோக்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் தனது வீட்டுக்காவலைத் தொடங்கும் வரை, மலேசியாவின் போக்குவரத்து அமைச்சராகத் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக அந்தோனி லோக் சியூ ஃபூக் அறிவித்துள்ளார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் (SRC International) தொடர்பான வழக்கின் எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டிலிருந்தே கழிக்க அனுமதிக்கும் வகையில் நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்குத் தனது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹீமிடம் லோக் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த பொதுமன்னிப்புக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 5:35 pm
1,476 மியன்மார் நாட்டினர் இன்று தாமாக முன்வந்து தாயகம் திரும்பினர்
September 29, 2026, 4:52 pm
துவாங்கு முஹ்ரிஸை சந்தித்து விட்டு அரண்மனையின் பின் வாசலாக வெளியேறினார் இஸ்மாயில் லாசிம்
September 29, 2026, 3:58 pm
மலேசிய கடப்பிதழ் உலகளவில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
September 29, 2026, 3:35 pm
70 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கைத் துணையை இழந்ததால் துன் மகாதீர் தனிமையில் வாடுகிறார்: மரினா மகாதீர்
September 29, 2026, 3:34 pm
சொத்துக்களை அறிவிக்காத குற்றச்சாட்டை எதிர்த்து டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி மனு தாக்கல் செய்யவுள்ளார்
September 29, 2026, 3:34 pm
