செய்திகள் உலகம்
சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குழுமத்தின் மூத்த ஆலோசகர் முஹம்மது ஜலாலுதீன் காலமானார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குழுமத்தின் மூத்த ஆலோசகராக பணியாற்றி வந்த முஹம்மது ஜலாலுதீன் இன்று (29.09.2026) காலமானார்.
அவரது அறிவு, அனுபவம், வழிகாட்டுதல், அன்பான அணுகுமுறை மூலம் ராயல் கிங்ஸ் குழுமத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.
அன்னாரது மறைவுக்கு ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிர்வாகமும், ஊழியர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கவும் பிரார்த்திப்பதாகக் குழுமத்தின் தலைவர் சிராஜுத்தீன் கூறினார்.
அன்னாரது குடும்பத்தினருக்கு இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக. தங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக ராயல் கிங்ஸ் குழும ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 28, 2026, 2:04 pm
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவா்களில் ஒருவரான திலீபன் சிலையை இலங்கை போலிசார் அகற்றினர்
September 27, 2026, 8:33 pm
பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை: இத்தாலியில் புதிய சட்டம் நிறைவேற்றம்
September 26, 2026, 9:31 pm
சிங்கப்பூர் நிரந்தரவாச (PR) விண்ணப்பம்: போலி விளம்பர மோசடியில் $400,000 இழப்பு
September 25, 2026, 7:49 pm
சிங்கப்பூர் மக்கள்தொகை 6.21 மில்லியனாக உயர்வு: நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 550,000
September 23, 2026, 2:10 pm
கொடூரமாகப் பிடுங்கப்படும் நெருப்புக் கோழி இறகுகள்: வலியால் துடிக்கும் அந்த ஜீவன்கள்
September 22, 2026, 9:54 pm
வங்காளதேசத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள்: 500 பேர் கைது
September 22, 2026, 5:59 pm
