செய்திகள் மலேசியா
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் புத்ராஜயா பிரசிண்ட் 20-ல் அடக்கம் செய்யப்படவுள்ளது
கோலாலம்பூர்:
துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியின் உடல், இன்று மாலை தொழுகைக்காக, இங்குள்ள தமன் சுங்கைபீசி இந்தாவில் அமைந்துள்ள அஸ் ஷரீஃப் பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்படும்.
இன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு, ஜனாசா தொழுகை, புத்ராஜயாவில் உள்ள பிரசிங்க்ட் 20 மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், அவருக்காகப் பிரார்த்தனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை 10.48 மணிக்கு, அவரது உடல் இங்குள்ள தேசிய இதய மருத்துவமனையில் இருந்து சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கன், தி மைன்ஸில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 2:12 pm
1992-ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை அணிக்கு டாக்டர் ஹஸ்மா ஒரு 'தாய் ஸ்தானத்தில்' திகழ்ந்தார்: ரசிஃப் சிடெக் புகழாரம்
September 28, 2026, 12:55 pm
சொத்து விவரங்களை அறிவித்தல்; எம்ஏசிசியுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயார்: டத்தோஸ்ரீ சரவணன்
September 28, 2026, 12:27 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது
September 28, 2026, 12:26 pm
டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு: நாடு ஒரு ரத்தினத்தை இழந்து விட்டது
September 28, 2026, 11:51 am
சித்தி ஹஸ்மாவின் மறைவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பெரும் இழப்பு: பிரதமர்
September 28, 2026, 11:41 am
சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு மாமன்னர், அரசியார் இரங்கல் தெரிவித்துள்ளனர்
September 28, 2026, 10:37 am
என் 12 வயது மகனை ஏன் இதில் சம்பந்தப்படுத்த வேண்டும்?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
September 28, 2026, 10:36 am
துன் சித்தி ஹஸ்மா தனது 100ஆவது வயதில் காலமானார்
September 27, 2026, 10:54 pm
