செய்திகள் மலேசியா
சித்தி ஹஸ்மாவின் மறைவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பெரும் இழப்பு: பிரதமர்
கோலாலம்பூர்:
இன்று காலை காலமான துன் டாக்டர் ஹஸ்மா முஹம்மது அலியின் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுவின் மனைவியின் மறைவு, சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒரு பெரும் இழப்பு என அன்வார் விவரித்தார்.
கோலாலம்பூர் வளாகத்தில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய சிந்தன, நாகரிக நிறுவனத்தில் சர்வதேச எதிர்கால மாநாடு 2026இன் தொடக்க உரையை ஆற்றுவதற்கு முன்பு அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், மாநாட்டில் பங்கேற்பவர்களை இறந்தவர்களுக்காக சூரா அல்-ஃபாத்திஹாவை ஓதி அவருக்கு துஆ செய்யுமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 28, 2026, 12:27 pm
துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது
September 28, 2026, 12:26 pm
டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு: நாடு ஒரு ரத்தினத்தை இழந்து விட்டது
September 28, 2026, 11:41 am
சித்தி ஹஸ்மாவின் மறைவுக்கு மாமன்னர், அரசியார் இரங்கல் தெரிவித்துள்ளனர்
September 28, 2026, 10:37 am
என் 12 வயது மகனை ஏன் இதில் சம்பந்தப்படுத்த வேண்டும்?: டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி
September 28, 2026, 10:36 am
துன் சித்தி ஹஸ்மா தனது 100ஆவது வயதில் காலமானார்
September 27, 2026, 10:54 pm
யூஐடிஎம் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக ஹோல்டிங் நிறுவனங்களை உயர் கல்வியமைச்சு ஆய்வு செய்கிறது: ஜம்ரி
September 27, 2026, 8:36 pm
பேங்காக்கில் உள்ள மலேசியர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்துகிறது
September 27, 2026, 3:12 pm
