செய்திகள் உலகம்
பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை: இத்தாலியில் புதிய சட்டம் நிறைவேற்றம்
மிலன்:
இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இத்தாலியில் பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து, பிரதமர் மெலோனி கூறுகையில், ‘‘பள்ளிகளில் ஹிஜாப், நிகாப் அணிவதற்கான தடை என்பது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை. ஒரு பெண் அல்லது ஒரு சிறுமி, தனது முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தப்படும் போது, அவரது அடிப்படை உரிமைகளும், ஒருங்கிணைப்பும் மறுக்கப்படுகின்றன’’ என்றார்.
இதேபோல், இத்தாலிய மொழியில் போதிய திறன் இல்லாத மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு வகுப்பில் 30 சதவீதமாக கட்டுப்படுத்தும் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 26, 2026, 9:31 pm
சிங்கப்பூர் நிரந்தரவாச (PR) விண்ணப்பம்: போலி விளம்பர மோசடியில் $400,000 இழப்பு
September 25, 2026, 7:49 pm
சிங்கப்பூர் மக்கள்தொகை 6.21 மில்லியனாக உயர்வு: நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை 550,000
September 23, 2026, 2:10 pm
கொடூரமாகப் பிடுங்கப்படும் நெருப்புக் கோழி இறகுகள்: வலியால் துடிக்கும் அந்த ஜீவன்கள்
September 22, 2026, 9:54 pm
வங்காளதேசத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள்: 500 பேர் கைது
September 22, 2026, 5:59 pm
ஈரானிய விமான நிறுவனங்களுக்கு அனைத்துலகத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை
September 22, 2026, 3:31 pm
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 3 சகோதரிகள் கைது
September 21, 2026, 10:41 pm
போரை நிறுத்த அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்
September 21, 2026, 3:31 pm
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மீது ஹௌதி போராட்டவாதிகள் வான்வழி தாக்குதல்
September 20, 2026, 7:36 pm
