செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழுவினரின் பணிநீக்கம் மாநில சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும்: சட்டத்துறை தலைவர்
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் மாநில சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும்.
சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ முஹம்மத் டுசுகி மொக்தார் கூறினார்.
பணி நீக்கம் நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஒப்புதலைப் பெற்றதாகவும், செப்டம்பர் 20 முதல் நடைமுறைக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 10 ஆட்சிக் குழு உறுப்பினர்களும் துவாங்கு முஹ்ரிஸுக்கு விசுவாசப் பிரமாணத்தை மீறியதாகக் கண்டறியப்பட்டதால், நியமனம் ரத்து செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 27, 2026, 11:26 am
நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு: ஊழலை ஒழிக்கும் கொள்கையை டத்தோஸ்ரீ அன்வார் உறுதியாக ஆதரிக்கிறார்
September 27, 2026, 8:54 am
காசாவில் நிலவும் சூழ்நிலையின் தோல்வியால் மலேசியா சோர்வடைந்துள்ளது: முஹம்மது ஹசான்
September 26, 2026, 2:14 pm
ஊடகங்கள் செய்தியை மட்டும் பதிவு செய்வதில்லை; ஒரு சமூகத்தின் வரலாற்றையே பதிவு செய்கிறது: சிவமலர்
September 26, 2026, 1:44 pm
ஹவானா காசே உதவித் திட்டத்தின் வாயிலாக 153 தமிழ் ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளனர்: தியோ
September 26, 2026, 1:29 pm
மலாக்கா மாநில தேர்தல்: பெரிக்காத்தான் நேஷனல் - பாரிசான் நேஷனல் இடையே பேச்சுவார்த்தை தொடர்கிறது
September 26, 2026, 1:28 pm
