செய்திகள் மலேசியா
நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டம்: செரியானில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
கோலாலம்பூர்:
நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டத்தால் சரவாக் மாநிலத்தின் செரியானில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது
இன்று காலை 9 மணி வரை அப்பகுதியில் காற்றின் தரம் 151ஆக பதிவு செய்யப்பட்டது
இந்நிலையில் நாடு முழுவதும் 63 இடங்களில் காற்றின் தரம் மிதமான அளவிலும் ஆரோக்கியமற்ற நிலையிலும் பதிவு செய்யப்பட்டன
சரவாக், ஶ்ரீ அமானில் 98ஆகவும் கோலாலம்பூர் செராஸில் 69ஆகவும் சிலாங்கூர் கிள்ளானில் 62ஆகவும் சபா கிமானிசில் 56ஆகவும் காற்றின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது
API அளவீடு 0 முதல் 50 வரை நல்ல காற்றின் தரத்தையும், 51 முதல் 100 வரை மிதமான தரத்தையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற தரத்தையும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற தரத்தையும் குறிக்கிறது. மேலும், 300-க்கு மேற்பட்ட API அளவீடு அபாயகரமான அளவைக் குறிக்கிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 26, 2026, 11:55 am
சபா கினாபத்தாங்கானில் லேசான நிலநடுக்கம்: மலேசிய வானிலை ஆய்வு துறை தகவல்
September 26, 2026, 11:21 am
நெகிரி செம்பிலான் அரச நிறுவன நெருக்கடியில் தலையிட மாட்டேன்: பிரதமர்
September 26, 2026, 11:12 am
இஸ்லாமிய வெறுப்பு, இணையவழி வெறுப்பை எதிர்த்துப் போராட மலேசியா உறுதி கொண்டுள்ளது: ஐ.நா.வில் முஹம்மது ஹசான்
September 26, 2026, 11:04 am
விளையாட்டுப் பள்ளி மாணவர் மரணம்: தங்கும் விடுதியில் தாக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு
September 26, 2026, 12:25 am
எம்ஏசிசியின் சொத்து அறிவிப்பு நோட்டீஸ்; என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்
September 25, 2026, 8:02 pm
தேசிய திரைப்பட ஆளுமை டான்ஸ்ரீ எல். கிருஷ்ணன் காலமானார்
September 25, 2026, 4:59 pm
மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல்: அக்டோபர் 7ஆம் தேதி மலேசிய தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டம்
September 25, 2026, 4:02 pm
