செய்திகள் கலைகள்
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
கோலாலம்பூர்:
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டோரொத்தி திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில் மலேசியாவில் இந்த படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் படத்தில் தன்பாலின ஈர்ப்பு அதாவது LGBTQ போன்ற அம்சங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதால் மலேசியாவில் இந்த திரைப்படம் வெளியீட்டிற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
டோரொத்தி படத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இது கார்த்திக் சுப்புராஜின் 10ஆவது திரைப்படமாகும்.
படத்தில் LGBTQ போன்ற அம்சங்கள் உள்ளதால் இதுவரை படக்குழுவினர் அல்லது இயக்குநர் தரப்பில் இருந்து எந்தவொரு கருத்தும் வெளியிடப்படவில்லை
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
