செய்திகள் மலேசியா
நாட்டில் முன்கூட்டியே பொதுத்தேர்தலா ? அது அம்னோவின் கருத்து மட்டுமே: பிரதமர் அன்வார் பதிலடி
கோழிக்கோடு:
நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுப்பது அம்னோ கட்சியின் கருத்து மட்டுமே
அம்னோவின் கருத்தாக மட்டும் அது பார்க்கப்படுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான் என்றும் அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கே தாம் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த வாரம் நடந்த அம்னோ பொதுப்பேரவையில் 16ஆவது பொதுத்தேர்தலை நடத்த நடப்பு அரசாங்கம் தயாராக உள்ளதா என்று அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சவால் விடுத்திருந்தார்.
இருப்பினும், 15ஆவது நாடாளுமன்றம் தவணைக்காலம் முடியும் வரையில் ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தேசிய முன்னணி ஆதரவு வழங்கும் என்று ஸாஹித் ஹமிடி செய்தியாளர்களிடம் தெளிவுப்படுத்தினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:19 am
கத்தோலிக்க சமூகத்தை இழிவாக பேசிய அம்னோ தலைவர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் கோரிக்கை
September 15, 2026, 10:49 am
நஜிப்பின் பொதுமன்னிப்பு மனு ஒத்திவைப்பு; ஹன்னா இயோவிடம் கேளுங்கள்: அஸாலினா
September 15, 2026, 10:43 am
தமிழ் இலக்கிய உலகில் கவிஞர் நா.முத்துக்குமாரின் பங்களிப்புகள் அளப்பரியது: டத்தோஶ்ரீ எம்.சரவணன் பெருமிதம்
September 15, 2026, 10:21 am
கணவனால் 13 முறை கத்தியால் குத்தப்பட்ட மனைவி உயிரிழந்தார்
September 15, 2026, 10:02 am
கால்வாயிலில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் மரணம்: கூலிமில் சம்பவம்
September 15, 2026, 9:59 am
நஜிப்பின் பொதுமன்னிப்பு சட்டத்தின்படி பரிசீலிக்கப்பட்டது; பாரபட்சம், வெறுப்பின் அடிப்படையில் அல்ல: பிரதமர்
September 14, 2026, 10:08 pm
குவாரி பாறையால் நசுக்கப்பட்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் சிவக்குமார் மரணம்
September 14, 2026, 9:34 pm
அரசாங்கம் நிலையாக இருப்பதே முக்கியம் என்பதால் அம்னோ விவகாரத்தில் நான் மிதமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன்: பிரதமர்
September 14, 2026, 9:33 pm
