செய்திகள் மலேசியா
பேரா மாநில மஇகா மாநாட்டில் அர்விந்த் அப்பளசாமியின் மக்கள் சேவைக்கு அங்கீகாரம்
சுங்கை சிப்புட்:
பேரா மாநில மஇகா பேராளர் மாநாட்டில் மாநில இளைஞர் பிரிவின் துணைத் தலைவர அர்விந்த் அப்பளசாமியின் சேவை அங்கீகாரம் கிடைத்தது.
டான்ஸ்ரீ ராமசாமி தலைவராக கொண்ட பேரா மாநில மஇகா பேராளர் மாநாடு சிறப்பான முறையில் நடைபெற்றது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.
இம்மாநாட்டின் முக்கிய அங்கமாக பாகான் டத்தோ தொகுதி மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான அர்விந்த் அப்பளசாமி தலைவர்களால் சிறப்பு செய்யப்பட்டார்.
பேரா மாநிலம், பாகான் டத்தோ தொகுதி மட்டுமல்லாமல் நாடு தழுவிய அளவில் மக்களுக்கு அவர் சேவையாற்றி வருகிறார்.
குறிப்பாக அதிகமான இளைஞர்கள் மஇகாவில் இணைவதற்கு அவர் முன்னோடியாக விளங்குகிறார்.
இதன் அடிப்படையில் பேராளர்கள் முன்னிலையில் அவருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 9:53 pm
மலேசியப் பனைக்குளம் ஜமாத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியுடன் மீலாதுன் நபி விழா, இன்னிசைக் கச்சேரி
September 13, 2026, 7:46 pm
தங்க ரத ஊர்வலத்துடன் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது
September 13, 2026, 6:23 pm
இந்தோனேசியக் கடலில் காணாமல் போன கப்பலில் மலேசியர்கள் இருந்தனரா என்று விஸ்மா புத்ரா விசாரித்து வருகிறது
September 13, 2026, 3:35 pm
இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் பிரதமர் அன்வார்
September 13, 2026, 2:52 pm
விமான மருத்துவர் சேவை ஒப்பந்தங்கள், ஹெலிகாப்டர் பயன்பாடு ஆகியவற்றை சுகாதார அமைச்சு மறுஆய்வு செய்கிறது
September 13, 2026, 2:51 pm
பேரா மாநிலப் பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டி: 42 குழுக்கள் பங்கேற்பு
September 13, 2026, 11:56 am
1 எம்டிபி சொத்துக்களை மீட்பதில் மலேசியா உறுதியாக உள்ளது: நிதியமைச்சு
September 13, 2026, 11:42 am
