செய்திகள் மலேசியா
மெனோரா சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு: நிலைமையைக் கண்காணிக்கிறது PLUS நிறுவனம்
கோலாலம்பூர்:
நேற்று மதியம் வேளையில் மெனோரா சுரங்கப்பாதை அருகே திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 263.6இல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை PLUS நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநில போலிஸ் தலைவர் அல்வி சைனால் அபிடின் கூறினார்.
இந்த நிலச்சரிவு காரணமாக எந்தவொரு உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மெனோரா சுரங்கப்பாதையை கடக்கும் சாலை பயனர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று அல்வி சைனால் அபிடின் கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 11:18 am
ஜாவா கடலில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; மலேசியாவிற்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை
September 12, 2026, 11:03 am
சரவாக்கில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் DNA முடிவுகள் கிடைக்கப்பெற்றன: உடல்கள் என்று ஒப்படைக்கப்படும்
September 12, 2026, 11:01 am
சரவாக் மாநிலத்தில் மோசமடையும் புகைமூட்டம்: காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
September 12, 2026, 7:12 am
200,000 க்கும் மேல் போலி கொள்முதல் மோசடிகள்: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை (DOE) எச்சரிக்கை
September 11, 2026, 9:17 pm
நஜிப்பின் பொதுமன்னிப்பு: அனைவரும் அமைதி காக்குமாறு அம்னோ வலியுறுத்தியது
September 11, 2026, 9:16 pm
ஆலயங்களில் எழும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வுக் காண வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 11, 2026, 9:15 pm
