செய்திகள் உலகம்
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
போகடோ:
கொலம்பியாவின் குயின்டியோ மாகாணம், அர்மேனியாவைச் சேர்ந்த 67 வயது மிரியம், அக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இந்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.
தினமும் வீட்டின் வெளியே அமர்ந்து அக்கம் பக்கத்தினரின் பேச்சுகளை உற்றுக் கவனிக்கும் இவர், தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த புகைப்படங்கள், குறிப்புகளை உள்ளடக்கிய சிறப்பு ஆவணக் காப்பகம் ஒன்றை தனது வீட்டில் பராமரித்து வருகிறார்.
திருமணத்தை மீறிய உறவு, குடும்பச் சண்டைகள் போன்ற சுவாரசியமான உள்ளூர் செய்திகளைத் தேவைப்படுவோருக்குப் பணத்திற்கு விற்று வரும் இவர், ஒருமுறை நபர் ஒருவரின் ரகசியத்தைக் காப்பதற்காக சுமார் 700,000 கொலம்பிய பேசோக்கள், தோராயமாக 900 ரிங்கிட் வரை கட்டணமாகப் பெற்றுள்ளார்.
'கிசுகிசுக்களின் ராணி’ என்று அழைக்கப்படும் மிரியம், தனது பல ஆண்டு கால அனுபவம், துல்லியமான ஆதாரங்கள் மூலம் இத்தொழிலில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
