செய்திகள் மலேசியா
ஜொகூர், நெகிரி செம்பிலானில் தொடங்கிய 'நீல அலை' மலாக்காவிலும் தொடரும்: ஜாஹித்
ஆயர்குரோ:
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே ஒரு காலத்தில் ஜொகூர், நெகிரி செம்பிலானில் ஏற்பட்ட அரசியல் உடன்பாட்டைக் குறிக்கும் 'நீல அலை', மலாக்கா மாநிலத் தேர்தலிலும் தொடரும்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி சூசகமாகத் தெரிவித்தார்.
தற்போது 'நீல அலை' மனநிலையில் இருப்பதாக அவர் விவரித்த இளைஞர்கள், ஒட்டுமொத்த மலாக்கா வாக்காளர்களின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டே இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது.
மலக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் அந்த முக்கிய நாள் (வாக்குப்பதிவு நாள்) வரும்போது, ஒரு காலத்தில் ஜொகூரில் நிகழ்ந்த நீல அலை, நெகிரி செம்பிலானிலும் நிகழ்ந்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.
இன்ஷா அல்லாஹ், அந்த நீல அலை மலக்காவிலும் தொடரும்.
மலக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற மலக்கா இளைஞர் திருவிழாவை நிறைவு செய்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் ரவுஃப் யூசோவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 10:24 pm
எம்ஏசிசியால் கைது செய்யப்பட்ட இருவரில் முன்னாள் பெல்டா தலைமை இயக்குநரும் அடங்குவார்
September 6, 2026, 10:22 pm
ரோஹிங்கியா ஐநா அகதிகள் அட்டை வைத்திருப்பவர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல: டத்தோ ஜக்காரியா
September 6, 2026, 2:23 pm
நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ லோகபாலா
September 6, 2026, 12:52 pm
