நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எரிமலைப் பேரழிவு, புகைமூட்டப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள இந்தோனேசியாவுக்கு மலேசியா ஆதரவளிக்கும்: அன்வார் இப்ராஹிம்

புத்ரா ஜெயா:

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தோனேசிய முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோவுடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​எரிமலை, புகைமூட்டச் சவால்கள் தொடர்பாக இந்தோனேசியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

MAHA 2026 மாநாட்டில் வேளாண் சமூகத்தினருடனான தனது முந்தைய பணிகளின் காரணமாக, பினாங்கில் ஜோக்கோ விடோடோவுடனான சந்திப்பில் கலந்துகொள்ள முடியாததற்கு அன்வர் வருத்தம் தெரிவித்தார்.

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான நீடித்த பிணைப்பை அன்வர் வலியுறுத்தினார். மேலும், நட்பும் பரஸ்பர மரியாதையும் பிராந்திய செழிப்புக்கான முக்கிய காரணிகள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset