செய்திகள் உலகம்
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக பெயர் மாற்றம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இந்த நீரிணையானது தற்போது அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை பெருமையுடன் சொல்வதாக டொனால்டு டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையில் கடுமையாக சண்டை நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் இராணுவ தளங்களை நோக்கி ஈரான் தனது பலம் வாய்ந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் டிரம்பின் இந்த பெயர் மாற்ற பரிந்துரையும் யோசனையும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை தற்போது வழக்கம்போல் செயல்பட்டு வருவதாகவும் தினசரி லட்சக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெய் இங்கிருந்து கொண்டு செல்லப்படுவதாகவும் அமெரிக்கா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ள பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
தக்காளியால் சிவந்த சாலைகள்: தக்காளிச் சண்டையில் 20,000 பேர்
August 30, 2026, 10:07 am
