செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் காலத்தைப் பற்றி கைரி, ஷாரில் கேள்வி எழுப்பியுள்ளனர்
கோலாலம்பூர்:
சமீபத்தில் பல தேசிய முன்னணி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்ட குற்றவியல் வழக்குகளின் காலத்தைப் பற்றி அம்னோவைச் சேர்ந்த கைரி ஜமாலுடின், ஷாரில் ஹம்டான் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கெலுவார் செகேஜாப் என்ற ஒளிபரப்பின் சமீபத்திய அத்தியாயத்தில், சட்ட நடவடிக்கைகளுக்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
ஆனால் எந்தவொரு தவறான செயலும் நிச்சயமாக விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று கைரி கூறினார்.
குறிப்பாக தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையேயான உறவு மேலும் மேலும் பதட்டமாகக் காணப்படும் நிலையில், குற்றச்சாட்டுகளின் காலம் குறித்த வதந்திகளைப் புறக்கணிக்க முடியாது.
அடுத்த பொதுத் தேர்தலில், நெகிரி செம்பிலானில் நாம் கண்ட ஏற்பாட்டைப் போல, நாங்கள் தேசியக் கூட்டணி இணைந்து செயல்படுவோம் என்று தேசிய முன்னணி ஒரு சமிக்ஞையை அளித்துள்ளது.
எனவே, வழக்குத் தொடருதல், விசாரணை போன்ற வடிவங்களில் ஒரு எதிர்வினை இருக்கும் மக்கள் அவ்வாறு கூறுகிறார்கள் என்று கைரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 5:27 pm
சரவாக் செரியான் வட்டாரத்தில் மாமன்னர் அவசர நிலையை அறிவித்தார்
September 4, 2026, 5:26 pm
ஆலய இடிப்புப் போராட்டத்திற்குப் பின்னணியில் இருந்த ஆர்வலர் கைது செய்யப்பட்டார்
September 4, 2026, 5:25 pm
ஜாகர்த்தாவிற்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கு: துணை விமானியின் நண்பர் வெளிநாடு தப்பினார்
September 4, 2026, 5:21 pm
செரியானில் நிலவும் புகைமூட்டம்: பேரிடர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த சரவாக் அரசு கோரிக்கை
September 4, 2026, 3:59 pm
எம்.ஏ.சி.சி விசாரணைக்கு உதவுபவர்களுக்கு ஆரஞ்சு நிற ஆடை அணிய தேவையில்லை: பிரதமர் அன்வார் விளக்கம்
September 4, 2026, 3:51 pm
புக்கிட் மெர்தாஜாமில் துப்பாக்கி சூடு சம்பவம்: இரு சந்தேக நபர்களைப் போலிஸ் தேடி வருகிறது
September 4, 2026, 3:49 pm
16ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
September 4, 2026, 3:46 pm
