நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநிலத்தின் செரியானில் காற்றின் தரம்  510ஆக பதிவு செய்யப்பட்டு அவசர நிலையைத் தாண்டியது 

கூச்சிங்: 

சரவாக் மாநிலத்தின் செரியான் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 510ஆக பதிவு செய்யப்பட்டு அது மிக அவசர நிலையைத் தாண்டியுள்ளது. 

இதனால் செரியான் பகுதியில் அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது 

காலை 10.48 மணியளவில் காற்றின் தரம் 518ஆக API குறியீடு பதிவு செய்யப்பட்டு தற்போது மிகுந்த ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது 

கூச்சிங்கில் (310) API அளவும் அபாயகரமானதாகவே நீடித்தது, அதே நேரத்தில் சமரஹான் (281) மற்றும் ஸ்ரீ அமன் (245) ஆகிய இடங்களில் மிகவும் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset