செய்திகள் கலைகள்
ஆர்யாவின் அனந்தன் காடு திரைப்படம் ஓடிடியில் வெளியானது
சென்னை:
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான அனந்தன் காடு திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யாவின் அனந்தன் காடு திரைப்படம், கடந்த ஜூன் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இயக்குநர் ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இப்படத்தின். கதை, திரைக்கதையை முரளி கோபி எழுதியிருந்தார். படத்துக்கு காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
நடிகர் ஆர்யாவுடன் முரளி கோபி, நிகிலா விமல், இந்திரன், சுனில், ரெஜினா, தேவ் மோகன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று தமிழ், மலையாளத்தில் வெளியாகியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது
September 2, 2026, 2:46 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: பின்னணி பாடகர் கார்த்திக் இணைகிறார்
September 2, 2026, 2:38 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: நடிகை ஸ்ருதிஹாசன் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்
August 30, 2026, 7:20 pm
ரூ.150 கோடி வசூலை கடந்தது ரவிதேஜாவின் ‘இருமுடி கட்டு’ திரைப்படம்
August 24, 2026, 11:52 am
