செய்திகள் மலேசியா
அம்னோ பொதுப் பேரவையில் பாஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்: தக்கியூடின் உறுதிப்படுத்தினார்
கோத்தாபாரு:
வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கும் அம்னோ பொதுப் பேரவையில் கலந்துகொள்ளுமாறு அம்னோவிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்துள்ளதாக பாஸ் (PAS) உறுதிப்படுத்தியுள்ளது.
ஆக அப் பேரவையில் கலந்துகொள்பவர்களில் தானும் ஒருவராக இருப்பேன் என்பதை பாஸ் பொதுச் செயலாளர், டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசான் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனக்கு இன்று அழைப்புக் கடிதம் கிடைத்தது. அந்த அழைப்புக் கடிதம் பாஸ் தலைவர், பொதுச் செயலாளர், மேலும் இரண்டு தலைவர்களுக்கு முகவரியிடப்பட்டுள்ளது.
நாங்கள் கலந்துகொள்வதை உறுதி செய்கிறேன். நானும் கலந்துகொள்வேன்.
தலைவரால் கலந்துகொள்ள முடியாவிட்டால், நாங்கள் ஒரு பிரதிநிதியை அனுப்புவோம்.
மற்ற இரண்டு தலைவர்களைப் பற்றி பின்னர் முடிவு செய்வோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 1, 2026, 12:54 pm
கோபமில்லை, சூடாக உள்ளேன்; குத்தகையாளர்களுக்கு தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினை: டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் கண்டனம்
September 1, 2026, 12:37 pm
இன்று முதல் செப்டம்பர் 7 வரை அடையாள அட்டை அச்சிடும் பணிகளில் தற்காலிக இடையூறு ஏற்படும்: பதிவிலாகா அறிவிப்பு
September 1, 2026, 11:09 am
ஆறு மாதங்களில் 2 லட்சம் வங்காளதேச தொழிலாளர்களை மலேசியா பணியமர்த்துகிறது
September 1, 2026, 10:45 am
செந்தோசாவில் 69வது சுதந்திர தினக் கொண்டாட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்: குணராஜ்
September 1, 2026, 10:05 am
குவந்தான் அருகே பயங்கர விபத்து: 11 வாகனங்கள் மோதியதில் நால்வர் பலி
September 1, 2026, 9:51 am
தேசிய தினக் கொண்டாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்த நாயகர்களை ஃபஹ்மி பாராட்டினார்
August 31, 2026, 10:39 pm
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னாள் பிரதமர்களை அழைக்கும் வழக்கம் இல்லை
August 31, 2026, 10:37 pm
